பொருளாதார சிக்கலில் திண்டாடும் இலங்கையும், அங்கு வருகை தரும் சீன உயர்நிலைக் குழுவும்...

சீனாவிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் ஒருங்கிணைந்த கடனின் இரண்டாவது தவணையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் சீன அதிகாரிகளின் உயர்நிலைக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது

source https://zeenews.india.com/tamil/world/high-level-chinese-delegation-to-visit-colombo-as-lanka-struggles-to-boost-foreign-reserves-345493

Post a Comment

0 Comments