ரீல் கதையை மிஞ்சும் ரியல் கதை... பாம்பை மணந்து குடித்தனம் நடத்தும் கணவன்..!!!

தனது காதலி பாம்பாக புனர்ஜென்மம் எடுத்துள்ளார் என கூறி, தாய்லாந்தை சேர்ந்த ஒரு இளைஞன் பாம்பை திருமணம் செய்து கொண்டுள்ளார்.அதோடு நிற்கவில்லை அதனுடன் குடித்தனம் செய்து வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/a-thailand-man-marries-snakes-saying-that-it-is-the-reincarnation-of-his-lover-347785

Post a Comment

0 Comments