எமர்ஜென்சியை எதிர்த்து Bangkok வீதிகளில் இறங்கிய தாய்லாந்து மக்கள்...

அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோன் (Maha Vajiralongkorn) மற்றும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) இருவரையும் குறிவைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/world/thousands-protest-in-bangkok-defy-thai-governments-emergency-decree-346252

Post a Comment

0 Comments