டச்சு நாட்டைச் சேர்ந்த Jan Wildschut என்ற மருத்துவர், இயல்பாக குழந்தை பெற முடியாதவர்களுக்காக செயற்கை முறையில் கருவூட்டும் சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்தார். அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெறுவதாக நினைத்த பெண்களுக்கு திருட்டுத்தனமாக விந்தணுக்களை செலுத்தி 17 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/world/scandalous-dutch-fertility-doctor-fathered-17-children-345285
0 Comments