Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!

இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

source https://zeenews.india.com/tamil/world/gilgit-baltistan-people-oppose-pakistan-move-to-make-it-as-fifth-province-344243

Post a Comment

0 Comments