என் Tweet-களுக்காக நான் வருத்தப்படுகிறேன்: ஒப்புக்கொண்ட Donald Trump!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெளிப்படையான பேச்சுக்காகவும் தனது குணாதிசயத்துக்ககாவும் புகழ் பெற்றவர். இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அவரே அதை மாற்றி கூறுவதும் பல முறை நடந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/i-regret-too-often-about-my-tweets-and-retweets-says-donald-trump-339270

Post a Comment

0 Comments