ஆஃப்கானிஸ்தானில் பெற்றோரின் கொலைக்கு உடனடியாக பழி வாங்கிய வீர மகள்!!

ஆஃப்கானிஸ்தானில், 16 வயது மகளின் கண்களுக்கு முன்னரே அவரது தாய் மற்றும் தந்தையை பயங்கரவாதிகள் கொன்றனர். இதைப் பார்த்து மனம் துடித்த அந்த இளம் பெண் சின மிகுதியால், தன் பெற்றோரைக் கொன்ற இரண்டு தாலிபான் பயங்கரவாதிகளையும் கொன்றார்.

source https://zeenews.india.com/tamil/world/afghanistan-16-year-old-daughter-kills-taliban-terrorist-after-they-kill-her-parents-339067

Post a Comment

0 Comments