ஈரான் சேட்டை செய்தால்.... டிரம்ப் கொடுத்த பெரிய எச்சரிக்கை... உடனே IRGC பதிலடி

America Iran War: ஈரானுக்கு எதிரான போர் சீக்கிரம் முடியும் என்றும் இல்லையெனில் இன்னும் 20% மடங்கு அதிகமாக தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார். இதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) விளக்கம் கொடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/irgc-sharp-reply-to-american-president-donald-trump-on-ending-war-israel-us-iran-conflict-oil-economy-644604

Post a Comment

0 Comments