Iran vs Trump Latest Updates: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு 20 மடங்கு பலமான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் மிரட்டியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/world/global-oil-crisis-latest-updates-is-the-war-ending-or-escalating-iran-bold-warning-and-trump-contradictory-statements-644811
0 Comments