ஹார்முஸ் ஜலசந்தி இனி திறக்கப்படும்...? முக்கிய தளபதி கொலை - உறைந்து போன ஈரான்

Iran Israel US War: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதில் முக்கிய பங்கு வகித்த ஈரான் கடற்படை தளபதியை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கம் குறையலாம் என கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/world/irgc-naval-commander-alireza-tangsiri-killed-who-controlled-hormuz-strait-iran-us-israel-conflict-647854

Post a Comment

0 Comments