சோலி முடிஞ்சது... ஈரானின் ராணுவம், கடற்படை அழிந்துவிட்டன - டிரம்ப் தடாலடி

Donald Trump: ஈரானிடம் மொத்தம் 32 கப்பல்கள் இருந்ததாகவும், அவை அனைத்தையும் அமெரிக்கா கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/donald-trump-announces-iran-leaders-army-navy-communication-are-gone-operation-epic-fury-latest-updates-643965

Post a Comment

0 Comments