ஆப்கானில் 400 பேர் பலி... மருத்துவமனையில் பாகிஸ்தான் அட்டாக் - ரஷித் கான் கொந்தளிப்பு

Pakistan Attack On Afghanistan Kabul: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/world/pakistan-military-attack-on-afghanistan-kabul-drug-rehabilitation-hospital-cricketer-rashid-khan-mohammed-nabi-condemns-646017

Post a Comment

0 Comments