இனி இந்தியாவுக்கு பிரச்னை இல்லை... புறப்பட்ட 2 LPG கப்பல்கள் - ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி

Strait of Hormuz: இந்தியாவை நோக்கி இரண்டு LPG கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக புறப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவுக்கு LPG பிரச்னை இருக்காது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

source https://zeenews.india.com/tamil/world/india-bound-two-lpg-tanks-passes-strait-of-hormuz-after-iran-ambassador-to-india-confirmation-645340

Post a Comment

0 Comments