ஈரான் போர்: கடந்த 10 நாட்களில் தலைகீழாக மாறிய உலகம் - நீங்கள் அறிய வேண்டிய 7 முக்கிய மாற்றங்கள்!

Israel-Iran Conflict: பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஈரான் போரின் 10 நாள் விளைவுகளை பார்ப்போம். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஸ்தபா காமேனியின் வருகை, $120-ஐத் தொட்ட கச்சா எண்ணெய் விலை, துபாயின் பொருளாதாரச் சரிவு மற்றும் போரின் பின்னணியில் செயல்படும் ஈரானியத் தலைவர்கள் குறித்த விரிவான தகவல்கள்.

source https://zeenews.india.com/tamil/world/iran-israel-war-10-days-update-7-key-impacts-on-global-economy-and-geopolitics-news-in-tamil-644978

Post a Comment

0 Comments