US India Trade Deal: அமெரிக்க அதிபர் விதித்த இறக்குமதி வரிகளை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது. தொடர்ந்து, டிரம்ப் இந்தியா உடனான ஒப்பந்தம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், இந்திய அரசின் தற்போதைய நிலைபாடு என்ன என்பதை இங்கு காணலாம்.
source https://zeenews.india.com/tamil/world/indian-government-reply-on-donald-trump-announcement-after-us-supreme-court-verdict-on-tariffs-us-india-trade-deal-641659
0 Comments