அமெரிக்க இந்தியர்களுக்கு நிம்மதி! எச்-1பி (H-1B) பணியாளர்களை நீக்கத் திட்டம் இல்லை -வெள்ளை மாளிகை

Big Relief for USA Indians: டிரம்பின் கொள்கை அமெரிக்க குடிமக்களுக்கு வேலைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், தேவையான இடங்களில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/big-relief-for-usa-indians-confirms-white-house-no-plan-to-remove-h-1b-workers-under-make-in-america-624557

Post a Comment

0 Comments