Crime

தூத்துக்குடி: சீ​னா​வில் இருந்து தூத்​துக்​குடிக்கு கப்​பலில் வந்த ரூ.5 கோடி மதிப்​பிலான சீன பட்​டாசுகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக மும்பை தொழில​திபர்​கள் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தீபாவளியை முன்​னிட்டு தடை செய்​யப்​பட்ட சீன பட்​டாசுகள் கடத்​தப்​படு​கிறதா என்று மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​கள், சுங்​கத் துறை அதி​காரி​கள் ஆகியோர் கண்​காணித்து வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QeSuwOR

Post a Comment

0 Comments