Crime

காரைக்கால்: படிப்​பில் ஏற்​பட்ட போட்டி காரண​மாக தனது மகளு​டன் பயின்ற சக மாணவருக்கு குளிர்​பானத்​தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்​ணுக்கு ஆயுள் சிறை தண்​டனை வழங்கி காரைக்​கால் மாவட்ட நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

காரைக்​கால் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பைச் சேர்ந்த தம்​பதி ராஜேந்​திரன்​(48)- மால​தி(40). இவர்​களது மகன் பாலமணி​கண்​டன்​(13). நேரு நகரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். படிப்​பு, விளை​யாட்​டு, கலை நிகழ்ச்​சிகள் போன்​றவற்​றில் பாலமணி​கண்​டன் முதன்​மை​யாக இருந்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wpKflvO

Post a Comment

0 Comments