Crime

சென்னை: ​திரு​மணத்​துக்கு நகை வாங்​கு​வது​போல் நடித்து சென்​னை​யில் 20 நகைக் ​கடைகளில் மோதிரம் திருட்​டில் ஈடு​பட்ட கொள்​ளை​யர்​கள் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

நுங்​கம்​பாக்​கம், வள்​ளுவர் கோட்​டம் நெடுஞ்​சாலை​யில் உள்ள பிரபல​மான நகைக்​கடைக்கு கடந்த 2-ம் தேதி மதி​யம், 2வாடிக்​கை​யாளர்​கள் வந்​தனர். அவர்​கள் மோதிரம் பிரிவுக்​குச் சென்று பல்​வேறு மோதிரங்​களைப் பார்த்​து​விட்டு எது​வும் பிடிக்​க​வில்லை என்று கூறி வெளியேசென்று விட்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1xZYn7o

Post a Comment

0 Comments