Crime

நாமக்​கல்: கடன் தொல்லை காரண​மாக 3 பெண் குழந்​தைகளை வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தந்​தை​யும் தற்​கொலை செய்து கொண்​டார். நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம் அடுத்த வேப்​பங்​க​வுண்​டன்​புதூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோவிந்​த​ராஜ் (36). ரிக் நிறு வனத்​தில் மேலா​ள​ராகப் பணிபுரிந்து வந்த இவர், விவ​சாய​மும் மேற்​கொண்டு வந்​தார். இவரது மனைவி பாரதி (26), மகள்​கள் பிரக்​திஷாஸ்ரீ (10), ரித்​தி​காஸ்ரீ (7), தேவாஸ்ரீ (6), மகன் அக்​னீஸ்​ வரன் (1).

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு 3 பெண் குழந்​தைகளும் கோவிந்​த​ராஜுடன் உறங்​கினர். மற்​றொரு அறை​யில் பார​தி, அக்​னீஸ்​வரனுடன் உறங்​கி​னார். நேற்று அதி​காலை குழந்​தைகளின் அலறல் சப்​தம் கேட்​டுள்​ளது. திடுக்​கிட்டு எழுந்த பாரதி அறை​யில் இருந்து வெளியே வர முற்​பட்​டுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXjEPAw

Post a Comment

0 Comments