பூமி சுழற்சியின் வேகம் அதிகரிப்பா! விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி!!! மேலும் தெரிந்துகொள்ளுங்கள்!

Earth Rotation Speeding Up? கடந்த சில ஆண்டுகளாக பூமி சுழற்சி வேகத்தில் சிறிய வேறுபாடுகள் தென்படுகின்றன. 2025-இல் சில நாட்களில் மில்லிசெக்கன்கள் குறைவடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது ஒரு எதிர்பாராத மாற்றமாக இருந்து, அதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.

source https://zeenews.india.com/tamil/world/is-earth-rotation-speeding-up-scientists-shocked-read-more-603083

Post a Comment

0 Comments