Rs.2.4 Lakh Crore Stock Award: டெஸ்லா நிறுவனம் அதிபர் எலான் மஸ்க்கிற்கு மீண்டும் பங்கு விருது வழங்கியுள்ளது. ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பில் வழங்கப்பட்ட இந்த திட்டம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் மஸ்க்கின் தலைமைத் திறனுக்கே இது ஊக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/more-than-rs-2-lakh-crore-stock-award-why-did-tesla-grant-it-to-elon-musk-602971
0 Comments