Crime

மயிலாடுதுறை: செம்​ப​னார்​கோ​வில் அருகே தமிழக வாழ்​வுரிமைக் கட்சி நிர்​வாகி நேற்று காரில் சென்​ற​போது வழிமறித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். பாமக நிர்​வாகி கொலை​யில் தொடர்​புடைய இவர், பழிக்​குப்​பழி வாங்​கும் வகை​யில் கொலை செய்​யப்​பட்​டாரா என்று போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

காரைக்​கால் திருநள்​ளாறைச் சேர்ந்​தவர் மணி​மாறன்​(32). தமிழக வாழ்​வுரிமை கட்​சி​யின் மாவட்​டப் பொறுப்​பாள​ரான இவர், மயி​லாடு​துறை​யில் நேற்று நடை​பெற்ற கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​றார். பின்​னர், பிற்​பகலில் காரில் காரைக்​கால் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தார். செம்​ப​னார்​கோ​வில் காலஹஸ்​தி​னாத​புரம் பகு​தி​யில் உள்ள பள்ளி அருகே சென்​ற​போது,பின்​னால் 2 கார்​களில் வந்த சிலர், அவரது காரை வழிமறித்து நிறுத்​தி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Jp3CjnF

Post a Comment

0 Comments