Crime

திருவள்ளூர்: கும்​மிடிப்​பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான அசாம் இளைஞர் ராஜுபிஸ்​வகர்​மாவை 4 நாள் காவலில் விசா​ரிக்க திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் நேற்று போலீ​ஸாருக்கு அனு​மதி வழங்​கியது. மேலும், நீதி​மன்ற வளாகத்​தில் ராஜுபிஸ்​வகர்​மாவை வழக்​கறிஞர்​கள் தாக்க முயன்ற சம்​பவம், பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9NiBDhT

Post a Comment

0 Comments