Crime

செய்யாறு: செய்​யாறு அருகே திமுக பிர​முகர் வெட்டி கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக தூசி போலீ​ஸார் 2 தனிப்​படை அமைத்து விசா​ரித்து வரு​கின்​றனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு அடுத்த உக்​கம்​பெரும்​பாக்​கம் ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர் பிர​பாவ​தி. இவரது கணவர் திரு​மலை(52). இவர், திரு​வண்​ணா​மலை வடக்கு மாவட்ட திமுக விவ​சாய அணி துணை அமைப்​பாள​ராக இருந்​தார்.

இந்​நிலை​யில், செய்​யாறில் இருந்து காஞ்​சிபுரம் நோக்கி இருசக்கர வாக​னத்​தில் நேற்று சென்று கொண்​டிருந்​தார். சோழ​வரம் அருகே சென்​ற​போது பின்​தொடர்ந்து வந்த மர்ம நபர்​கள் திரு​மலையை வழிமறித்து கத்​தி​யால் வெட்​டி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iMlLDGX

Post a Comment

0 Comments