Crime

சென்னை: நெகிழி பைகளை பறிமுதல் செய்த சுகாதார த்துறை ஆய்வாளரை தாக்கிய பழக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பாடி பகுதியில் வசித்து வருபவர் பாலகுரு. இவர் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி காலை, ஜெ.ஜெ. நகர், கலைவாணர் நகர் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களுடன், அப்பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பைகள் பயன்டுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gov1ter

Post a Comment

0 Comments