Crime

சென்னை: ஈஸ்​டர் பண்​டிகை கொண்​டாட வந்த இடத்​தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக 2 பேரை கைது செய்து போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். சென்னை வியாசர்​பாடி உதயசூரியன் நகர், 11வது பிளாக் பகு​தி​யில் வசித்து வந்​தவர் ஆட்டோ ஓட்​டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40).

இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்​கு​கள் உள்​ளது.‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடி​யான இவருக்கு எதிர் தரப்​பிலிருந்து தொடர்ந்து மிரட்​டல் வந்​ததையடுத்​து, இருப்​பிடத்தை கடந்த ஒரு வருடத்​துக்கு முன்​னர் மணலி சின்​ன​சேக்​காடு, வேதாச்​சலம் தெரு​வுக்கு மாற்​றி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qAHgWTX

Post a Comment

0 Comments