Crime

புதுக்கோட்டை: நாகப்​பட்​டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்​தவர் எம்​. அலெக்​ஸ்​(32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, அவரை கடந்த ஒரு வார​மாக போலீ​ஸார் கண்​காணித்து வந்​தனர்.

இதனிடையே, அவர் புதுக்​கோட்டை வழி​யாக இலங்​கைக்கு படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாக தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cXRdiA2

Post a Comment

0 Comments