Crime

ராணிப்​பேட்டை: காவல் நிலையம் மீது பெட்​ரோல் குண்​டுகள் வீசிய வழக்​கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்​றவாளி தமிழரசன் கைது செய்​யப்​பட்​டார்.

ராணிப்​பேட்டை மாவட்டம் சிப்​காட் காவல் நிலை​யத்​தின் மீது கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் பெட்​ரோல் குண்​டுகளை வீசிச் சென்​றனர். இது தொடர்பாக ஸ்ரீதரன் (28), டோனி மெக்​கலின் (23) ஆகியோரை போலீ​ஸார் சில தினங்​களுக்கு முன்பு கைது செய்​தனர். இதற்​கிடை​யில், முக்​கிய குற்​றவாளியான தமிழரசன்​(48) நேற்று கைது செய்​யப்​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VFgjLv9

Post a Comment

0 Comments