Crime

விருதுநகர்: பழுதாகி நின்ற லாரி மீது பைக் மற்றும் சரக்கு வேன் அடுத்​தடுத்து மோதி​ய​தில் பழ வியாபாரி, பட்டாசுத் தொழிலாளி உட்பட 3 பேர்உயிரிழந்​தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்​தூர் அருகே​யுள்ள ஒரு ஆலையி​லிருந்து சிமென்ட் மூட்​டைகளை ஏற்றிய லாரி நேற்று அதிகாலை மதுரை நோக்​கிச் சென்​றது. விருதுநகர் அருகே அக்ரஹாரப்​பட்டி பாலத்​தில் சென்​ற​போது, லாரி பழுதாகி திடீரென நின்​றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gSXOiAy

Post a Comment

0 Comments