Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பைக்கில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0CVQFfq

Post a Comment

0 Comments