
திருப்பூர்: பொங்கலூர் அருகே, காரும் இருசக்கர வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இவரது மகள் மகிழினி (3) உள்பட 6 பேர், புத்தரச்சலில் இருந்து வாவிபாளையம் நோக்கி காரில் நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை சென்று கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mk5gXtO
0 Comments