
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் பின்புறம் உள்ள வயல்வெளியில் கடந்த 9-ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/psz9nFT
0 Comments