
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த மகளை அடித்துக் கொன்று, சடலத்தை எரித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நெய்வவிடுதியைச் சேர்ந்த பெருமாள்- ரோஜா தம்பதி மகள் ஐஸ்வர்யா(19). அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்தவர் பா.நவீன்(19). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aHIyfKr
0 Comments