உலகில் முதல் முறையாக... நைட்ரஜன் வாயு செலுத்தி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை..!

அமெரிக்க கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு வியாழன் மாலை நைட்ரஜன் வாயு மூலம் அலபாமாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். 

source https://zeenews.india.com/tamil/world/death-penalty-first-ever-execution-using-nitrogen-gas-in-us-alabama-485171

Post a Comment

0 Comments