Crime

திருச்சி: இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வீடியோக்களைப் பதிவு செய்து வந்த இன்பா என்பவர் மீது திருச்சி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சைபர்‌ கிரைம்‌ காவல்‌ நிலையத்தில்‌ பணிபுரிந்து வரும்‌ விஜய்‌ (வயது 26) என்பவர்‌ இணைய மற்றும்‌ சமூக வலைதள குற்றச் செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்களை கண்காணித்த போது, 04.12.23-ஆம்‌ தேதி சமுக வலைதளமான YouTube மற்றும்‌ Instagram -ஐ பார்த்துக்‌ கொண்டு இருந்தபோது inba’s track என்ற பெயரில்‌ @inba’s track - என்ற ஐடி -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில்‌ ஆபாசத்தை தூண்டும்‌ வகையில்‌ பேசுவதுபோல சமூக வலைதளங்களில்‌ ஆங்கிலத்தில்‌ TEXT வருவது போல mono-acting மூலம்‌ வீடியோக்களை பதிவேற்றம்‌ செய்துள்ளார்‌.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2mDhjya

Post a Comment

0 Comments