Crime

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பட்டப் பகலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ், கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஹரிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். உடல்நலம் சரியில்லாத முத்துராஜ் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க முடிவு செய்தார். இதற்காக மனைவி ரதி , ஒன்றரை வயது மகன் ஹரிஸ் ஆகியோருடன் கடந்த மாதம் 28-ம் தேதி அவர் குலசேகரன்பட்டிணம் வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uEtiDKI

Post a Comment

0 Comments