Israel Hamas War: மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.. அதற்கான காரணம் என்ன? ஏன் இந்தியா போர் நிறுத்தத தீர்மானத்தை புறக்கணித்தது? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
source https://zeenews.india.com/tamil/world/why-india-abstaine-support-un-general-assembly-resolution-for-israel-hamas-war-what-is-the-reason-for-that-469834
0 Comments