22 ஆணடகளகக மன இலஙககக பரசக வநத யன... தரமப கடட தயலநத..!

யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/elephant-given-as-gift-to-sri-lanka-by-thailand-has-been-taken-back-now-know-the-reason-452090

Post a Comment

0 Comments