16 போர்க்கப்பல்கள், 73 போர் விமானங்கள்... தைவானை முற்றிலுமாக சுற்றி வளைத்த சீனா!

சீனா தைவான் மோதல்: தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. தைவான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கான முன்னேற்பாடு இது என்று நிபுணர்கள் இதைப் பார்க்கின்றனர். 

source https://zeenews.india.com/tamil/world/a-record-16-chinese-warships-were-spotted-in-the-waters-around-taiwan-454559

Post a Comment

0 Comments