ஆணறபபல படட! இத சகஸ வளயடடம... கடசயல தரபபடதத சததயலல அடதத பரதபம!

Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/world/big-bizarre-incident-man-locked-his-penis-his-ex-left-with-keys-read-what-happens-next-451317

Post a Comment

0 Comments