Crime

கோவை: கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் மாணவியின் தாய், பெயிண்டர் நியாசுதீன் (41) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தாய் வெளியே சென்ற நேரங்களில் நியாசுதீன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவம் குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nuiPz9e

Post a Comment

0 Comments