தாய்நாட்டை விட பெரியது எதுவுமில்லை... வெற்றி தினத்தின் முழங்கிய அதிபர் புடின்!

ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.

source https://zeenews.india.com/tamil/world/nothing-is-above-motherland-says-president-vladimir-putin-russia-victory-day-parade-443409

Post a Comment

0 Comments