அதிபர் எர்டோகன் ஆட்சியில் துருக்கி ஒரு சர்வாதிகார நாடாகவே மாறிப்போன நிலையில், அந்த நிலையை மாற்ற எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
source https://zeenews.india.com/tamil/world/turkey-will-go-to-polls-on-14th-may-will-kemal-kilikdaroglu-defear-recep-tayyip-erdogan-444222
0 Comments