சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்! களம் இறங்க தயாராகும் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளதை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டது.

source https://zeenews.india.com/tamil/world/us-president-joe-biden-will-contest-for-the-second-time-in-us-presidential-election-2024-441389

Post a Comment

0 Comments