புறப்பட்ட சில நிமிடங்களில் தீ பிடித்த விமானம்... பதைபதைக்கும் காட்சிகள்!

காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/shocking-video-of-dubai-bound-flight-catching-fire-soon-after-taking-off-from-kathmandu-airport-441266

Post a Comment

0 Comments