சமையஸ் எரிவாயுவுக்கும் ரேஷன்! பொருளாதார நெருக்கடியில் சீரழியும் பாகிஸ்தான் மக்கள்

Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் எரிவாயு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் 24 மணிநேரமும் அதை வழங்க முடியாது என்ற செய்தி மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது. பணக்காரர்களுக்கான எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/world/pakistan-economic-crisis-reflected-in-png-shortage-people-will-not-get-cooking-gas-always-439018

Post a Comment

0 Comments