மதுவிற்கு அடிமையான ‘குடிகார’ நாய்! ‘சரக்கு’ கிடைக்காமல் தவிப்பு!

இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள நாய் ஒன்று மதுவுக்கு அடிமையாகிய நிலையில், அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெற்ற முதல் நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது. 

source https://zeenews.india.com/tamil/world/bizarre-case-of-alcohol-addiction-in-a-dog-which-is-treated-for-alcohol-addiction-in-uk-439618

Post a Comment

0 Comments