Crime

கோவை: தன்னை போலீஸார் என் கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளதாக ரவுடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் (28). இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, மோதல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6WVfFXA

Post a Comment

0 Comments