Crime

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளியின் குழந்தைகளின் கல்வியைத் தொடரும் நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசித்தவர், தனது 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த பெண் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tZbmlY9

Post a Comment

0 Comments